லெனின் பாண்டியன் டிரைலர்!
இளையராஜா இசையமைத்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...
சிவாஜி பேரன் நடிப்பில் உருவான லெனின் பாண்டியன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் லெனின் பாண்டியன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரனும் நடிகை ரோஜாவும் நடித்துள்ளனர்.
டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. மணல் கொள்ளையை எதிர்க்கும் காவலரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
summary