முகப்பு
செய்திகள்

பெத்தி வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!

பெத்தி வெளியீடு குறித்து...

Updated On : 15 ஏப்ரல் 2026, 5:49 pm IST
ராம் சரண்
பகிர்:

பெத்தி திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் ஏப். 30 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், இப்படத்தை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஒருமுறை வெளியீட்டில் மாற்றம் கண்ட இப்படம் மீண்டும் தள்ளிச்சென்றுள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான சிக்கிரி பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

summary

There has been another change in the release of the film Peddi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.