முகப்பு
செய்திகள்

டிசி படப்பிடிப்பு நிறைவு!

டிசி படப்பிடிப்பு குறித்து...

Updated On : 27 ஏப்ரல் 2026, 1:09 pm IST
படக்குழுவினருடன் லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன்
பகிர்:

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் டிசி. இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடிக்கின்றனர்.

கிளிம்ஸ் விடியோவில் பாலியல் தொழிலாளிகளாக வாமிகாவும் சஞ்சனாவும் நடிக்க, கேங்ஸ்டராக லோகேஷ் நடித்திருப்பதாகவே தெரிகிறது.

Advertisement

Advertisement

மேலும், இப்படம் பழிவாங்கும் கதையாகவே உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் ஆகியவை பழிவாங்கல் கதையாகவே உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அறிவித்துள்ளனர். இதனைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.

The filming of the DC movie starring Lokesh Kanagaraj as the lead has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.