காட்டாளன் லோகேஷ் கனகராஜ் போஸ்டர்!
காட்டாளன் புதிய போஸ்டர்...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காட்டாளன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான காட்டாளன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவான இதனை பால் ஜார்ஜ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார்.
யானை தந்த வேட்டையை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டிருந்ததால் எதிர்பார்ப்பு இருந்தது. அதிக திரைகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் இறுதியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில், இவர் லியோ காப்ரல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Director Lokesh Kanagaraj has acted in the film Kaattalan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.