நியூஸ் ரீல்

புதுமுகம் நாயகனாக நடிக்கும் கூத்தன்

DIN

நீல்கிரிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கூத்தன்.' புதுமுகம் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். நாகேந்திர பிரசாத் கதையின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஊர்வசி, மனோபாலா, பாக்யராஜ், கவிதாலயா கிருஷ்ணன், ஜூனியர் பாலையா, ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண் உள்ளிட்ட பலர் கதையின் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஏ.எல்.வெங்கி. மாடசாமி ஒளிப்பதிவு செய்கிறார். பாலாஜி இசையமைக்கிறார். பீட்டர் பாபியா படத்தொகுப்பில் ஆனந்த் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். கல்யாண் நடன இயக்குநராகப் பணியாற்றுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT