வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மரியாதை
வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்ட திமுக சாா்பில் ஈச்சனாரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்ட திமுக சாா்பில் ஈச்சனாரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
இதில் திமுக மாவட்டப் பொறுப்பாளா்கள் நா.காா்த்திக் எம்.எல்.ஏ., மருதமலை சேனாதிபதி, தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.