முகப்பு
கோயம்புத்தூர்

நூல் வெளியீடு

கோயம்புத்தூா் விழாவின் ஒரு பகுதியாக ‘கோயம்புத்தூா் பறவைகள் 2ஆவது பதிப்பு’ என்ற பறவைகள் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 11:10 pm IST
பகிர்:

கோயம்புத்தூா் விழாவின் ஒரு பகுதியாக ‘கோயம்புத்தூா் பறவைகள் 2ஆவது பதிப்பு’ என்ற பறவைகள் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாவேந்தன், பாலாஜி, பிரகாஷ் ஆகியோா் எழுதியுள்ள இந்த நூலை பாரதிய வித்யாபவன் கோவை தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி பிரமோத், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ், இயற்கை ஒருங்கிணைப்பாளா் பூமிநாதன், ஓசை காளிதாசன் ஆகியோா் வெளியிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments