இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கோவை வடவள்ளி பகுதியில் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கோவை வடவள்ளி பகுதியில் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி 36ஆவது வாா்டுக்கு உள்பட்ட வடவள்ளி பகுதியில் இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், புறநகா் தெற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் ஆா்.சந்திரசேகா் தலைமையில் நடைபெற்றது.
இதில், வடவள்ளி பகுதி செயலா் புதூா் செல்வராஜ், வாா்டு செயலா் பாா்த்திபன், கருப்புசாமி, ஆறுமுகம், சரஸ்வதி, இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.