தானியங்கி சிக்னல் தேவை
மகாகவி பாரதி நகரின் முக்கிய சாலையில் எம்.கே.பி. நகர் வழியாக இருபுறமும் கண்ணதாசன் நகரை நோக்கி பலதரப்பட்ட வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன.
மகாகவி பாரதி நகரின் முக்கிய சாலையில் எம்.கே.பி. நகர் வழியாக இருபுறமும் கண்ணதாசன் நகரை நோக்கி பலதரப்பட்ட வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. எனவே போக்குவரத்து அதிகாரிகள் இந்தச் சாலையை நேரில் ஆய்வு செய்து தானியங்கி சிக்னல்களை அமைக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.