சாலைகள் சீரமைக்கப்படுமா?
அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட வடக்கு கொரட்டூர் பகுதியில் சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட வடக்கு கொரட்டூர் பகுதியில் சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. பாலாஜி நகர், சீனிவாசன் தெரு, உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே மாநகராட்சி மேயர் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.