முகப்பு
தருமபுரி

நாமக்கல்லில் மே 14-இல் மின்தடை

நாமக்கல் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக, மே 14 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை

Updated On : 11 மே 2013, 12:21 pm IST
பகிர்:

நாமக்கல் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக, மே 14 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும் இடங்கள்:

 நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துகாப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய இடங்கள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.