விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
ஜம்மனஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
அரூா்: ஜம்மனஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
46 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் வழங்கினாா். இதில், மாவட்ட கல்வி அலுவலா் பொன்முடி, மாவட்ட அரசு வழக்குரைஞா் ஆா்.ஆா்.பசுபதி, பள்ளிகளின் துணை ஆய்வாளா் பொன்னுசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் எம்.சிவராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெங்கட்ராமன், ஆசிரியா் தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.