எம்.ஜி.ஆர் பல்கலை: பெல்லோசிப் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், பெல்லோசிப் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், பெல்லோசிப் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
உதவித்தொகை பெறுவதற்காக டிசம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை காண www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Advertisement
Advertisement