முகப்பு
வேலைவாய்ப்பு

யுனைட்டெட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான யுனைட்டெட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 3:41 pm IST
பகிர்:

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான யுனைட்டெட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Risk Management

காலியிடங்கள்: 09

Advertisement

Advertisement

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: புள்ளியியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Credit

காலியிடங்கள்: 04

வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும்

கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது CA, ICWA, CFA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் credit துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Economist

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: புள்ளியியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி நிறுவனங்களில் பொருளாதார ஆலோசகராக 5 வருடம் பணியாற்றிருக்க வேண்டும்.

பணி: Training faculty

காலியிடங்கள்:L 03

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ADC Transaction Banking

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 35-40-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: கணினித்துறையில் ஐடி பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Publicity, Corporate brand Imaging

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 25-35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: ஆங்கிலம் அல்லது தகவல் தொடர்பியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineer(civil)

காலியிடங்கள்: 04

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: சிவில் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: Engineer-(Civil) (Electrical)

காலியிடங்கள்: 04

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்

கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

பணி: Engineer(Architecture)

காலியிடங்கள்: 04

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: B.Arch ல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600

விண்ணப்பிக்கும் முறை: www.unitedbankofindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.unitedbankofindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments