FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆட்சி கவிழாது! தவெக அரசுக்கு துணை நிற்போம்! திருமாவளவன்

அதிமுகவில் இருந்து 6 பேர் பதவி விலகியுள்ளது அக்கட்சியில் பிரச்னை உள்ளதைத்தான் காட்டுகிறது என திருமாவளவன் பேசியது குறித்து...

திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்திற்காக துணை நிற்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:

''நாளை நடைபெறவுள்ள தவெக கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும். தவெக அரசு கவிழ வாய்ப்பில்லை.

Advertisement

Advertisement

புதிதாக பொறுப்பெற்று ஆட்சி செய்துவரும் தவெக அரசுக்கு விசிக துணை நிற்கும். 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இன்றி தவெக ஆட்சி தொடரும்.

போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத்குமார் தன்னை நிரூபிக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதற்கு அதிமுகவில் நடக்கும் பிரச்னைகள்தான் காரணம். அதிமுகவிற்குள் நிலவும் உள்கட்சி முரண்கள் என்ன என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்.

அதிமுகவில் இருந்து 6 பேர் பதவி விலகியுள்ளது அக்கட்சியில் பிரச்னை உள்ளதைத்தான் காட்டுகிறது'' எனக் குறிப்பிட்டார்.

summary

We will stand by TVK VCK thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments