ஸ்டீல் ஆலையில் தீயணைப்பு வீரர் பணி
மத்திய அரசுக்கு சொந்தமான பிலாய் ஸ்டீல்ஆலையில் காலியாக உள்ள தீயணைப்பு வீரர் பணியிடங்களை நிரப்ப
மத்திய அரசுக்கு சொந்தமான பிலாய் ஸ்டீல்ஆலையில் காலியாக உள்ள தீயணைப்பு வீரர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Fireman - cum - fire Engine Driver(Trainee)
காலியிடங்கள்: 05
Advertisement
Advertisement
சம்பளம்: ரூ.8,630 - 12,080
வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கனரக வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி திறன் பரிசோதனை, வாகனம் ஒட்டும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை Account No:32549519300. Sector -1 Branch, Bhilai என்ற பெயரில் Pay-in-Slip-ஐ பயன்படுத்தி எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.09.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.