வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு வேலைக்கு பதிவு செய்தோர் 81.3 லட்சம்

தினமணி

தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 81.3 லட்சமாகும்.
தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை விவரங்களை தமிழக அரசு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன்படி, 81,33,734 பேர் வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 41,98,252 பேர் பெண்கள். இவர்களில் பொறியியல் பட்டதாரிகள் 2.46 லட்சம் பேரும். கலை படிப்பு படித்தோர் 4.43 லட்சம் பேரும், கலை-அறிவியல் படிப்பு படித்தோரின் 5.97 லட்சம் பேருமாக உள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 33,30,337 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் 21,88,077 பேரும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT