வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

தினமணி


இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள 337 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் (Indira Gandhi Centre for Atomic Research)

மொத்த காலியிடங்கள்: 337

விளம்பர எண். IGCAR/02/2021

பணி: Scientific Officer - 04 
பணி: Technica Officer(E/C) - 42
பணி: Technician/B - 01
பணி:  stenographer - Grade III - 04
பணி:  Upper Division Clerk - 08
பணி:  Driver - 02 
பணி:  Security Grade - 02
பணி:  Work Assistant  - 20
பணி: Canteen Attendant  - 15 

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பி.எஸ்சி, எம். எஸ்., பிஇ, பி.டெக், எம்.டெக், பி.எச்டி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற்திறன் தேர்வுகள்,நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கடட்டணம்: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான தேர்வுக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.300, 200,100 என செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2021

மேலும் விவரங்கள் அறிய https://i-register.in/igcarcertin/static_page/docs/Advt.No.02_2021_Final.pdf,   http://www.igcar.gov.in/recruitment/Addendum_Advt02_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை

மதுபோதையில் காா் ஓட்டி விபத்து: காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்செந்தூா் முருகன் கோயில் திருப்பணி செய்த காசி சுவாமிக்கு குரு பூஜை

பெரியாா் பல்கலை.யில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் நிறைவு

காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில் கருட சேவை

SCROLL FOR NEXT