பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் - புகைப்படங்கள்
கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர தேரோட்டத் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்.
'கபாலீஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தேரோட்டத் திருவிழாவின் போது சங்கை முழுங்கும் பக்தர் ஒருவர்.
பங்குனி விழாவின் 7ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, வரும் 29ஆம் தேதி தேரோட்டம், 30ஆம் தேதி அறுபத்து மூவர் உற்சவம் நடைபெறும். - ANI
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, வரும் 29ஆம் தேதி தேரோட்டம், 30ஆம் தேதி அறுபத்து மூவர் உற்சவம் நடைபெறும். - ANI
தேரோட்டத்தின் போதும், அறுபத்து மூவர் திருவிழாவின் போதும், கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
குழந்தையின் நெற்றியில் திலகமிடும் துறவி.
மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்.
பக்தியுடண் தீபாராதனை காட்டிய பக்தர்கள்.
தேரோட்டத் திருவிழாவின் போது, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.