சினிமா

28வது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் - புகைப்படங்கள்

DIN
'கிங் ரிச்சர்ட்' படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய வில் ஸ்மித்துக்கு விருது வழங்கி கெளரவித்த கில்ட் குழுவினர்.
'கிங் ரிச்சர்ட்' படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய வில் ஸ்மித்துக்கு விருது வழங்கி கெளரவித்த கில்ட் குழுவினர்.
'கோடா' படத்தில் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டேனியல் டுரான்ட் மற்றும் எமிலியா ஜோன்ஸ் ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவித்த கில்ட் குழுவினர்.
நடிகை ஹெலன் மிரெனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்த கில்ட் குழுவினர்.
வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்தில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஹாலிவுட் நடிகை அரியானா டிபோஸூக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதை வழங்கி கெளரவித்த கில்ட் குழுவினர்.
28வது ஆண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளில் கலந்து கொண்ட லீ ஜங் ஜே மற்றும் பார்க் ஹே சூ ஆகியோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT