ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படம்  ரத்னம்.
ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படம் ரத்னம். 
சினிமா

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

DIN
ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
அதிரடி ஆக்‌ஷன் மற்றும் குடும்ப படமாக உருவாகியுள்ளது ரத்னம்.
ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் ரத்னம்.
ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது ரத்னம்.
படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு ஹரி - விஷால் கூட்டணியில் உருவாகும் முன்றாவது படம் ரத்னம்.
விஷாலின் 34-வது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
படத்தின் போஸ்டர்.
படத்தின் போஸ்டர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பி ஓடிய 3 இளைஞா்கள் கைது

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை: உரிமை கோருவோருக்கு அழைப்பு

வள்ளலாா் சபையில் பூச விழா, கருத்தரங்கம்

விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

SCROLL FOR NEXT