'மகா சிவராத்திரி'யை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் பிராத்தனை செய்யும் பெண் பக்தர்கள்.
மகா சிவராத்திரி'யை முன்னிட்டு வாரணாசியில் உள்ள மணி கோயிலில் பிரார்த்தனை செய்யும் பக்தர்கள்.ஜம்முவில் 'மகா சிவராத்திரி' விழாவிற்கு முன்னதாக சிவனைப் போல வேடமிட்டு ஊர்வலத்தில் பங்கேற்ற வந்த குழந்தை.பிரயாக்ராஜில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பூ சூட்டி பிரார்த்தனை செய்யும் பக்தர்கள்.லக்கிசராய் சிவன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரார்த்தனை செய்த பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா.'மகா சிவராத்திரி' விழாவையொட்டி, ஜம்முவில் உள்ள ஆப் ஷம்பு கோயிலில் பிரார்த்தனை செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள். மகா சிவராத்திரி விழாவையொட்டி, ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியார் கோயிலில், பிரார்த்தனை செய்ய வரிசையில் நிற்கும் பக்தர்கள்.மகா சிவராத்திரி விழாவையொட்டி, ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியார் கோயிலில், பிரார்த்தனை செய்ய வரிசையில் நிற்கும் பக்தர்கள்.மகா சிவராத்திரி விழாவையொட்டி, பாட்னாவில் உள்ள சிவன் கோயிலில், பக்தை நெற்றியில் 'திலகம்' இடும் அர்ச்சகர்.குவாஹாட்டியில், 'மகா சிவராத்திரி' விழாவையொட்டி நந்தியின் காதில் தனது விருப்பங்களை சொல்லும் பெண் பக்தை.பிரயாக்ராஜில் 'மகா சிவராத்திரி' விழாவையொட்டி, சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்.பிரயாகராஜில் உள்ள சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்.வாரணாசியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சாலையில், பார்வை குறைபாடுள்ள 'சாதுக்கள்' மதப் பாடல்களைப் பாடி செல்கின்றனர்.ஹரித்வாரில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நீரை சேகரிக்க வந்த பக்தர்கள்.புவனேஸ்வரில், மகா சிவராத்திரி'யை முன்னிட்டு பிரார்த்தனை செய்ய லிங்கராஜ் கோயிலுக்கு வந்த பக்தர்கள்.குவாஹாட்டியில், 'மகா சிவராத்திரி'யை முன்னிட்டு பிரார்த்தனை செய்ய பிரம்மபுத்ரா நதியைக் கடக்க படகில் செல்லும் பக்தர்கள்.பிரயாக்ராஜில், 'மகா சிவராத்திரி'யை முன்னிட்டு சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்.