செய்திகள்

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட 10 பெண்கள்

DIN
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும் காதலியுமான ரியா சக்கரவர்த்தி. படம்: இன்ஸ்டாகிராம்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவருக்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. படம்: இன்ஸ்டாகிராம்

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் பட்டியலை வெளியிட்ட ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நடிகை தீபிகா படுகோன். படம்: இன்ஸ்டாகிராம்

நடிகை சன்னி லியோன்.
நடிகை சன்னி லியோன்.
தமிழில் விஜய் நடித்த ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. படம்: இன்ஸ்டாகிராம்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த கத்ரீனா கைஃப். படம்: இன்ஸ்டாகிராம்

பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற நேஹா கக்கர் 2010ஆம் ஆண்டு திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம்

கனிகா கபூர் பாடிய 'ஹாப்பி நியூ இயர்' (2014), படத்தின் 'லவ்லி' மற்றும் 'காம்லீ' பாடல்கள் , 'ராய்' படத்தில் 'சிட்டியான் காலையான்', 'ஏக் பெஹ்லி லீலா' படத்தில் 'தேசி லுக்' (2015) பாடல்களை பாடியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் நடிகை கரீனா கபூர். படம்: இன்ஸ்டாகிராம்

2018ஆம் ஆண்டு, ’கேதர்நாத்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாரா அலி கான். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT