குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால்.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் தந்தையின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய மகள் தாரணி மற்றும் பேரன்.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி அமைச்சர் ஸ்மிருதி இரானி.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய மத்திய கப்பல், துறைமுகங்கள், நீா்வழிப் போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்.முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல்.முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய ஜம்மு-காஷ்மீர் ஆளுநா் மனோஜ் சின்ஹா.முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியமத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா.ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் ரவிசங்கர் பிரசாத்.