மனதை கொள்ளையடிக்கும் பறவைகள் - புகைப்படங்கள்
பறவைகள் தங்களின் அசாதாரண வண்ணங்களால் மனிதர்களை எப்போதும் வியக்க வைக்கின்றன.
கிளிகள் சத்தம் இடும்போது ரம்யமான இசையை கேட்பது போன்ற உணர்வு நமது மனதில் ஏற்படும்.
கிளையில் அமர்ந்திருக்கும் பச்சைக் கிளி.
வானில் மேகமூட்டத்தை கண்டதும் மகிழ்ச்சியில் தனது தோகையை விரிந்தாடும் மயில்.
தாய் புறாவுடன் கொஞ்சி விளையாடும் குட்டி புறா.
பல்வேறு வண்ணங்களில் அழகாக காட்சியளிக்கும் இந்த புறாக்களை பார்க்கும்போது மனதுக்கு பரவசம் ஏற்படும்.
தாயுடன் கொஞ்சி குலவும் புறாக்கள்.
உணவை உண்ணும் அதிசய அணில்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.