முகப்பு
செய்திகள்

பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!

பெத்தி படத்தின் வசூல் குறித்து...

Updated On : 19 ஜூன் 2026, 12:30 pm IST
பெத்தி போஸ்டர் - யூடியூப்
பகிர்:

நடிகர் ராம் சரணின் பெத்தி திரைப்படத்தின் வசூல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவான பெத்தி திரைப்படம் விளையாட்டின் மூலம் அங்கீகாரம் பெறும் நாயகனின் கதையாக உருவாகியிருந்தது. இந்தப் படத்தில் சிவராஜ்குமார், ஜான்வி கபூர், திவ்யேந்து, ஜெகபதி பாபு, பொம்மன் இரானி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஜூன் 4-ல் உலகம் முழுவதும் வெளியான பெத்தி படம், இதுவரையில் ரூ. 400 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

summary

Peddi crosses 400 CRORES GROSS WORLDWIDE

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments