தில்லியில் நடைபெற்ற 16வது ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, எஃப்.டி.சி.ஐ தலைவர் சுனில் சேத்தி மற்றும் வடிவமைப்பாளர்கள். 
செய்திகள்

16வது ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா - புகைப்படங்கள்

புதுதில்லியில் நடைபெற்ற 16வது ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பங்கேற்ற பிரபலங்கள்.

DIN
16வது ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங், எஃப்.டி.சி.ஐ தலைவர் சுனில் சேத்தி மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள்.
16வது ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங், எஃப்.டி.சி.ஐ தலைவர் சுனில் சேத்தி ஆகியோர்.
ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடன் ஆடை வடிவமைப்பாளர்கள்.
புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
பாலிவுட் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி! முதல் சவால் என்ன?

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

SCROLL FOR NEXT