திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் ஆகியோர்.சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ரிஷப் பண்ட்.வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்த இந்திய அணி வீரர்களான அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட். இதில் ரிஷப் பண்ட் கழுத்தில் ருத்ராக்ஷ மாலை அணிந்து உள்ளார்.
Advertisement
Advertisement
இந்திய அணி வீரர்களான அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.தரிசனம் முடிந்த நிலையில் வெளியே வந்த இந்திய அணி வீரர்களான அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.