டாடா சியாரா எலக்ட்ரிக் கார் அறிமுகம் - புகைப்படங்கள்
புதிய சியாரா எலக்ட்ரிக் கார் இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்திய அதன் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சைலேஷ் சந்திரா.
இதன் ஆரம்ப விலை 18.79 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 665 கி.மீ. வரை பயணம் செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா புதிய சியரா இவி கார் பூஜ்ஜியத்திலிருந்து 100 kmph செல்ல வெறும் 5.8 வினாடிகளில் எட்டிவிடலாம் என்று தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.