புதுதில்லியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:14 PM
டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். - ANI
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:18 PM
Advertisement
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். - ANI
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:18 PM
புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவிடத்தில், 'அம்பேத்கர் ஜெயந்தி 2026' கொண்டாட்டத்தையொட்டி, புதுதில்லி முதல்வர் ரேகா குப்தா மலர் தூவி மரியாதை செலுத்தினார். - ANI
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:18 PM
பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். - ANI
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:18 PM
லக்னோவில், டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், கட்சித் தலைவர்களுடன் இணைந்து அம்பேத்கரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். - ANI
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:18 PM
'அம்பேத்கர் ஜெயந்தி 2026' முன்னிட்டு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். - ANI
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:18 PM
ஜெய்ப்பூரில், டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார். - ANI
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:18 PM
சூரத் நகரில், டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, பொதுமக்கள் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். - ANI
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:18 PM
சூரத் நகரில், டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். - ANI