இன்றைய மருத்துவ சிந்தனை அத்தி மரம்
அத்திப் பழத்தை கழுவி ஒரு நாளைக்கு இரண்டு பழம் என்ற அளவில் சாப்பிட்டு
அத்திப் பழத்தை கழுவி ஒரு நாளைக்கு இரண்டு பழம் என்ற அளவில் சாப்பிட்டுவந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
அத்திக்காயைத் துவரம்பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு குணமாகும்.
அத்திக்காயை வேகவைத்து சிறுபருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டுவந்தால் கை, கால் வலிகள் குணமாகும்.
Advertisement
Advertisement
அத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து உள்ளுக்குச் சாப்பிட்டுவந்தால் மூட்டுவலி, இடுப்புவலி, தண்டுவடக்கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
அத்திக்காயை சிறுபருப்புச் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
அத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து வீங்கிய மூட்டுப் பகுதிகளில் தேய்த்துக்கொண்டு வந்தால் வீக்கம் குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com