இந்தியா

ஆசிரியர்கள், கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை: மத்திய அரசு ஒப்புதல்

DIN

அரசு ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையின் படி ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது .
இதன்படி அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், கல்வி நிறுவன  நிர்வாக ஊழியர்கள், இதேபோல் அரசு உதவி பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கும் 7வது ஊதிய குழு பரிந்துரையின் படி ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது .
மேலும் இந்த ஊதிய உயர்வு 2016 ஜனவரி 1ந்தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது .
இந்த 7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதன் மத்தியஅரசுக்கு 1241.78 கோடிரூபாய்  கூடுதலாக செலவாகும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT