இந்தியா

2018-2019-ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கலுக்கு செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு

DIN


சென்னை: 2018-2019-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதகு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.  
 
இதுதொடர்பாக மத்திய நேரடி வாரியிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

கடந்த 2018-2019-ஆம் நிதியாண்டுக்கான அசல் மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முடிவடைகிறது.  கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன.

இதனை கருத்தில் கொண்டு, 2018-19-ஆம் ஆநிதியாண்டுக்கான அசல் மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT