முகப்பு
இந்தியா

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.06 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.06 கோடி ஞாயிற்றுக்கிழமை வசூலானது.

Updated On : 11 ஜனவரி, 2021 at 11:41 PM
பகிர்:

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.06 கோடி ஞாயிற்றுக்கிழமை வசூலானது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.3.06 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.