முகப்பு
செய்திகள்

எப்போதும்போல... த்ரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!

நடிகை த்ரிஷா வெளியிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

Updated On : 1 ஜூலை 2026, 4:27 pm IST
நடிகை த்ரிஷா - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் பலருக்கும் பிடித்திருப்பதால் வணிக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தில் குறைவான காட்சிகளில் நடிகை த்ரிஷா நடித்திருந்தாலும், ஆழமான கதாபாத்திரம் மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.

Advertisement

Advertisement

பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு, கருப்பு திரைப்படம் நடிகை த்ரிஷாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது என்றே கூறலாம்.

எப்போதும் இன்ஸ்டாகிராம் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை த்ரிஷா, முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு விதவிதமாக 5 வகையான கேக்குகளை பரிசளித்திருந்தார்.

இந்தப் புகைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் (LIKE) செய்திருந்தனர்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’எப்போதும்போல’ என்று பதிவிட்டு, சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

summary

New photos shared by actress Trisha on her Instagram page are going viral on the internet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments