அதானியின் 60-வது பிறந்தநாள்: ரூ.60,000 கோடி நன்கொடை
இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.60,000 கோடி நன்கொடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.60,000 கோடி நன்கொடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் செல்வந்தர்களின் பட்டியலில் இருப்பவர்.
இதையும் படிக்க: உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலை: அதானி ரூ.4 லட்சம் கோடி முதலீடு
Advertisement
Advertisement
இந்நிலையில். அதானியின் 60-வது பிறந்தநாளான இன்று அவருடைய குடும்பத்தினர் இந்தியா முழுவதும் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளுக்கு ரூ.60,000 கோடியை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.