ஜம்மு-காஷ்மீரில் ஓடும் பேருந்தில் தீ: 4 பேர் பலி
ஜம்மு-காஷ்மீரில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் கத்ரா அருகே ஓடும் பேருந்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பேருந்தின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள்.
Advertisement
Advertisement
20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.