சபரிமலையில் மகரஜோதி: பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் மகர ஜோதியை வழிபட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் மகர ஜோதியை வழிபட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் மகரஜோதியை முன்னிட்டு, ஜன.19ஆம் தேதி வரை பதினெட்டாம் படி திறக்கப்பட்டுள்ளது. மகரஜோதியைக் காண விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் ஐயப்ப பக்தா்கள் பதினெட்டாம் படி ஏறி, ஐயப்பனை தரிசிப்பர்.
இதையும் படிக்க | தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனை
Advertisement
Advertisement
மகரஜோதிக் காலத்தில் காலை 5 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் குவிந்தது.
மாலை மகரஜோதியைக் கண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மகரஜோதியையொட்டி சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.