இலங்கை அதிபருடன் சுப்பிரமணிய சுவாமி சந்திப்பு
இச்சந்திப்பு கொழும்பில் உள்ள ராஜபட்ச இல்லத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.சந்திப்பின்போது, இரு நாடுகளின் பரஸ்பர நலன்சார்ந்த
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சந்தித்தார்.
இச்சந்திப்பு கொழும்பில் உள்ள ராஜபட்ச இல்லத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.சந்திப்பின்போது, இரு நாடுகளின் பரஸ்பர நலன்சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கோதபய ராஜபட்ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கருணதிலகா அமுனுகமா ஆகியோர் உடனிடிருந்தனர்.