முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் கடைகள் மூடப்பட்டுள்ளன : போக்குவரத்தில் பாதிப்பில்லை

டெசோ அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக, சென்னையின் சில பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து வழக்கம் போல இயங்குகின்றன.

Updated On : 12 மார்ச் 2013, 10:31 am IST
பகிர்:

டெசோ அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக, சென்னையின் சில பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து வழக்கம் போல இயங்குகின்றன.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. சில கடைகள் வழக்கம் போல திறந்துள்ளன. ஆனால் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. சாலைகளில் பொதுமக்களின் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.