முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈராக்கில் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திக்ரித் நகரில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய

Updated On : 1 ஏப்ரல், 2013 at 5:09 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திக்ரித் நகரில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய பெட்ரோல் டேங்கர் லாரியை ஓட்டி சென்று திடீரென்று வெடிக்க செய்தனர். இதில் 7 போலீசார் உள்பட 9 பேர் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.