முகப்பு
தற்போதைய செய்திகள்

சேது சமுத்திர திட்ட வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சேது சமுத்திர திட்ட வழக்கில் மத்திய அரசின் மனு மீது 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்

Updated On : 1 ஏப்ரல் 2013, 3:22 pm IST
பகிர்:

சேது சமுத்திர திட்ட வழக்கில் மத்திய அரசின் மனு மீது 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.மேலும் 3 வாரங்கள் வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.