ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் 6 போலீசார் பலி
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தில் டயக் மாவட்டத்தில் சோதனை சாவடி ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள். மேலும் ஒருவர்
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தில் டயக் மாவட்டத்தில் சோதனை சாவடி ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள். மேலும் ஒருவர் காயமடைந்தார்.