வெளியானது தாக்கோல் விடியோ பாடல்!
பாலன் தி பாய் திரைப்படத்தின் முதல் பாடலான தாக்கோல் வெளியானது.
summary
பாலன் தி பாய் திரைப்படத்தின் முதல் பாடலான தாக்கோல் விடியோ பாடல் வெளியானது.
காவல் துறையிடமிருந்து தப்பித்து வெவ்வேறு பெயர்களில் மறைந்து வாழும் 10 வயது சிறுவனையும் அவனது தாய்யையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள பாலன் தி பாய் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.