முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற 80 தமிழர்கள் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை கடற்கரைப் பகுதியிலிருந்து 38 ஆண்கள், 28 பெண்கள், 14 குழந்தைகள் என மொத்தம் 80 பேர் படகு மூலம் ஆஸ்திரேலியாவுகக்ச் செல்லவுள்ளதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற கடற்படையினர், அவர்களை கைது

Updated On : 21 ஏப்ரல் 2013, 3:42 pm IST
பகிர்:

இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள பருத்தித்துறையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 80 தமிழர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை கடற்கரைப் பகுதியிலிருந்து 38 ஆண்கள், 28 பெண்கள், 14 குழந்தைகள் என மொத்தம் 80 பேர் படகு மூலம் ஆஸ்திரேலியாவுகக்ச் செல்லவுள்ளதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற கடற்படையினர், அவர்களை கைது செய்தனர். பின்னர், அனைவரையும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.