முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி சிறுமி பலாத்கார சம்பவத்தில் மற்றொரு குற்றவாளியை தேடும் போலீசார்

தில்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மனோஜ்குமார் என்பவனை பீகாரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..விசாரணையில் மற்றொரு வாலிபருக்கும்

Updated On : 21 ஏப்ரல் 2013, 2:02 pm IST
பகிர்:

தில்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மனோஜ்குமார் என்பவனை பீகாரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..விசாரணையில் மற்றொரு வாலிபருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.தற்போது போலீசார் அவனை தீவிரமாக தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.