முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி சிறுமி பலாத்கார சம்பவம்: சோனியா வீடு முற்றுகை

தில்லி கிழக்குப்பகுதியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் தில்லியில் மூன்றாவது நாளாக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்கள் காங். தலைவர் சோனியா வீடு நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டம் தீவிரமடைவதையடுத்து முன் எச்சரிக்கை

Updated On : 21 ஏப்ரல் 2013, 2:33 pm IST
பகிர்:

தில்லி கிழக்குப்பகுதியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் தில்லியில் மூன்றாவது நாளாக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்கள் காங். தலைவர் சோனியா வீடு நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டம் தீவிரமடைவதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள . போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.