முகப்பு
தற்போதைய செய்திகள்

மேல்மலையனூர் அக்னி குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷ்குமார் (18) விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் உள்ள அக்னி குளத்தில் மூழ்கி

Updated On : 21 ஏப்ரல் 2013, 1:17 pm IST
பகிர்:

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷ்குமார் (18) விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் உள்ள அக்னி குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை தேடும் பணி நடந்து வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.