முகப்பு
தற்போதைய செய்திகள்

ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்:ஒருவர் பலி

மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில், ஒரு ராணுவ வீரர் பலியானார். மேலும் 4 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர்

Updated On : 21 ஏப்ரல், 2013 at 2:54 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில், ஒரு ராணுவ வீரர் பலியானார். மேலும் 4 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.