முகப்பு
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் தேர்தல் : குண்டு வெடிப்பில் இருவர் பலி

பாகிஸ்தானில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது குண்டு வெடித்ததில் இருவர் பலியானார்கள்.

Updated On : 11 மே 2013, 11:19 am IST
பகிர்:

பாகிஸ்தானில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது குண்டு வெடித்ததில் இருவர் பலியானார்கள்.

தெற்கு பாகிஸ்தானின் கட்சி அலுவலகம் ஒன்றின் வாயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் இருவர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தேர்தலை சீர்குலைக்கும் வகையில், தாலிபான் பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்த வருகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.